தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பற்றின்றியும் பணியாற்றுங்கள்

பற்றின்றியும் பணியாற்றுங்கள்

பற்றின்றியும் பணியாற்றுங்கள்


ADDED : மே 21, 2017 11:05 AM

Google News

ADDED : மே 21, 2017 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.

*தைரியமாக இருங்கள். முழுப் பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு செயல்படுங்கள்.

*இடைவிடாமல் வேலை செய்யுங்கள். அதே சமயம் அதில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். பற்றின்றியும் பணியாற்றுங்கள்.

*துாய்மை, பொறுமை, முயற்சி ஆகியவற்றுடன் அன்பும் சேர்ந்தால் உலகமே சொர்க்கமாகி விடும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us